கவிதை-அம்மா
கவிதை-அம்மா உன் முகம் பார்க்கும் முன்பே உன் நிறம் நோக்கும் முன்பே உன் குரல் கேட்கும் முன்பே உன் திறன் அறியும் முன்பே உன் பொன் பாதம் பூமியில் படும் முன்பே உன் மலர் விழிகள் உலகை காணும் முன்பே உன் மென் மூச்சுக் காற்றை இயற்கை அறியும் முன்பே உன் நேசிக்கும் ஒரே உயிரும் உறவும் அம்மா....... .